புதன், 1 அக்டோபர், 2025

ராஜேந்திர சோழன் கைப்பற்றி ஆண்ட நாடுகள்

ராஜேந்திர சோழன் எந்தெந்த நாடுகளை கைப்பற்றினார் என்ற கேள்விக்கு ChatGPT கொடுத்த பதில் இது..
ராஜேந்திர சோழன் (1014–1044) தன் காலத்தில் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய கடல் பேரரசை அமைத்தார். அவர் கைப்பற்றிய பகுதிகள் இன்று பல தனிநாடுகளாக இருக்கின்றன. இப்போது உள்ள நாடுகளின் பெயர்களை வைத்துக் கூறினால், 

இந்தியா

தமிழகமும் தென் இந்தியாவின் பெரும்பகுதியும்

கிழக்கு இந்தியா (ஒடிசா, பீஹார், பெங்கால் வரை) – பாள அரசை வீழ்த்தினார்

இலங்கை

முழு இலங்கைத் தீவு (அனுராதபுரம், பொலன்னறுவை உட்பட)

மாலத்தீவுகள்

மாலத்தீவுகளை கடற்படையால் கைப்பற்றினார்

தென்கிழக்காசியா (இன்றைய நாடுகள்)

மலேசியா (கடைமலை, கெதா, கெலாந்தான் பகுதிகள்)

சிங்கப்பூர் (பழைய கடற்பாதையில் இருந்த தீவுகள்)

இந்தோனேஷியா (சுமத்ரா – ஸ்ரீவிஜயப் பேரரசின் தலைநகர் பலெம்பாங்க் உட்பட)

தாய்லாந்து (தெற்குப் பகுதி)

மியான்மர் (கரை ஓர துறைமுகங்கள்)

முக்கியமாக:

ராஜேந்திர சோழனின் கடற்படை ஸ்ரீவிஜய பேரரசை (இன்றைய இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் பகுதிகள்) தாக்கியது அவரின் உலகப்புகழை உயர்த்தியது.

👉 எளிமையாகச் சொன்னால், இன்றைய இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அவரது சாம்ராஜ்யச் செல்வாக்கு இருந்தது.


பழந்தமிழரின் தொழில்நுட்பம்

ஒரு தெலுங்கன் சோழர்களை இழிவாகப் பேசிவிட்டான் .. அவனுக்கு பதிலடியாக போட்ட பதிவு இது...
👇👇👇

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகண்ட காவிரியின் குறுக்கே கல்லணை கட்டிய கரிகால சோழனின் பேரப்பிள்ளைகள் நாங்கள்..
கல்லணையைக் கட்டி காவிரியை ஐந்து கிளை ஆறுகளாக பிரித்து ஓடச் செய்த பெரும்பாட்டன் கரிகால்சோழன்..
இப்போதும் எந்த சேதமும் அடையாமல் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் தந்து பயன்பாட்டில் இருக்கும் உலகின் மிகப் பழமையான அணை அது..
ஆற்றின் குறுக்கே அணை கட்டும் தொழில்நுட்பத்தை உலகத்துக்கு கற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள்..

1300 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பாட்டன் சோழமன்னன் வீரநாராயண சோழன் வெட்டிய வீராணம் ஏரி தண்ணீர்தான் சென்னை மாநகரத்துக்கே குடிநீர் தந்துகொண்டிருக்கிறது.
சென்னையில் இருக்கும் உன்னைப் போன்ற வந்தேறி தெலுங்க நாய்களும் எங்கள் பாட்டன் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிய வீராணம் ஏரி தண்ணீரைக் குடித்துத்தான் உயிர்வாழ்கின்றனர்...

வெள்ளைக்காரனுக்கு முன்பே 1000 ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய கடற்படை வைத்து கடல்கடந்து சென்று 13 உலக நாடுகளைக் கைப்பற்றி ஆண்ட சோழ மாமன்னர்களின் வழிவந்தவர்கள் நாங்கள்..

1000 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரன் உள்பட ஐரோப்பியர்களும் சீனர்களும் காட்டுமிராண்டிகளாக இருந்த அந்த காலத்தில் உலகத்திலேயே மிக உயரமான கட்டிடங்களைக் கட்டிய கட்டிட பொறியியல் வல்லுநர்களைக் கொண்டிருந்த வம்சம் எங்கள் பரம்பரை..
தஞ்சை பெரிய கோயில் கோபுரமும், கங்கைகொண்ட சோழபுரம் பெரியகோயில் கோபுரமும் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகிலேயே மிக உயரமான கட்டிடங்கள்...
எத்தனை எத்தனையோ புயல், வெள்ளம், நிலநடுக்கம் அத்தனையையும் தாங்கி நிற்கும் அந்த கட்டிடங்களின் பொறியியல் அதிசயத்தை நீ ஒரு நாள் சென்று பார்..
உயரமான கட்டிடங்களைக் கட்டும் தொழில்நுட்பத்தை உலகத்துக்கு கற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள்..

நவீன மருத்துவம் வருவதற்கு முன்பே உடம்பை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆராய்ந்து சித்த மருத்துவத்தைக் கண்டுபிடித்தவர்கள் எங்கள் பாட்டன்மார்கள்..
நவீன மருத்துவத்துக்கு முன்னோடி எங்கள் சித்த மருத்துவம்தான்.
எங்கள் சித்த மருந்துகளை வேதியியல் பகுப்பாய்வு செய்து ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதே நவீன மருத்துவம்..
கோள்களைக் கண்டுபிடித்து அவற்றின் நகர்வுகளைக் கணித்து சூரிய கிரகணம், சந்திர காரணம் உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளைத் துல்லியமாக கணிக்கிட்டுச் சொல்லும் வானியலைக் கண்டிபிடித்தவர்கள் எங்கள் முன்னோர்..
அந்த வானியல் (சோதிடம்) கணிதத்தை வைத்துக்கொண்டுதான் நாசா, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியை விரிவுபடுத்தியுள்ளன..

இப்படியாக உலகத்துக்கு அணைகட்டும் தொழில்நுட்பம், கட்டிட பொறியியல், கப்பல் கட்டும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியல், விண்வெளி அறிவியல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தவர்கள் எங்கள் முன்னோர்கள்..

தெலுங்கர்களுக்கு எமன் போன்றவன் ராஜராஜ சோழன். அதனால்தான் தெலுங்கு குல காலன் என்ற பட்டம் ராஜராஜ சோழனுக்கு உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு அடிமைப்பட்டு இருந்த உனக்கு இப்போது கோபம் பொத்துக் கொண்டு வருகிறதா? கோபம் வரத்தான் செய்யும்.. எங்கள் பாட்டனிடம் வாங்கிய அடி அப்படி.. இன்னும் வலித்துக்கொண்டிருக்கிறது போலும்..

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

ஆங்கில இலக்கணம் கற்க..

Grammar introduction.
https://youtu.be/kNuzi3DLP5I

Kinds of nouns.
https://youtu.be/nUIaswfwYag

Singular plural, article (a & an)
https://youtu.be/ww-TX0UzXHQ

Types of sentences.
https://youtu.be/JGX18_3vFdA

Adjectives
https://youtu.be/9uzfucqAkwM

People of English & verb introduction 
https://youtu.be/5Ok6iFFxOOE

Be verb
https://youtu.be/fQaMUPGsqQM

Action verb
https://youtu.be/SPd6oaGExsE

Definite article
https://youtu.be/fzuC5HY2GGg

Idioms
https://youtu.be/A9c6jfRnfgE?si=e8J1lxsKlr8sOkac

Tense
https://youtu.be/5uw01XJPAUo?si=eM-3t81OS-VVR2MA

Simple present tense/ making negative statements.
https://youtu.be/Lh8dldNEsWg?si=RWHRFm2E3Z5vWi7L

Yes or no question in Simple present tense
https://youtu.be/AVkxTsBVixI

Daily routine.
https://youtu.be/SswE5VwXZ3k?si=6v4LC53ZJjo4Iff5

Wh questions & past tense
https://youtu.be/SswE5VwXZ3k?si=6v4LC53ZJjo4Iff5

Simple future
https://youtu.be/TjpKMBtqxts?si=P1CzQHPrk8IkXAIi

Continuous tense all 
https://youtu.be/8_5EVenbQ8k?si=X74KiI3ITCPQHkDH

Perfect tense all
https://youtu.be/0qd7sP__jTk

Perfect continuous tense
https://youtu.be/luQzEie2KJk?si=s4GsuzWlhjY82_cd

Question tags
https://youtu.be/b0DHfbanS9o?si=I0XH9PbKdmMJpxtN

Active & passive voice 
https://youtu.be/0HCu8Q4CUiw

Modal auxiliary 
https://youtu.be/TSjqLauZ68A?si=820DQmNxHu2lFoIM

Usage of shall & should
https://youtu.be/Eq0IgYfccc8?si=IgKbcOFm8VGKPKBw

May & might
https://youtu.be/72IlyNrEOck?si=Ek70R-GVJ0rlH_bk

Must & ought to
https://youtu.be/LYh8OS-Xz0Y?si=zYddb6MjBHUzw8U1

If Conditionals 
https://youtu.be/Za52vv_6tsk?si=JwfnZ-e1Q_QBkjVu

Will & would 
https://youtu.be/uFGKcF4gIm0?si=E_GiopUwCzNpsNNO

Reported speech
https://youtu.be/VizTk0H5-c4?si=RbnI4gGeQTN0Dv_4

Email cc&bcc
https://youtu.be/twlnOUGrwDU?si=tC9BNE-ROflWcrWb

Stream of consciousness 
https://youtu.be/2tdYazay92E

Simple compund complex 
https://youtu.be/Q-UWpDBF-30?si=4XmA5mdhrmfKz7SK

Active & passive tabular column
https://youtu.be/0HCu8Q4CUiw

Active & passive with modals.
https://youtu.be/dxH-uHEQBXw

Reported speech 2
https://youtu.be/HaC3oWQ3Vr0

Question tags
https://youtu.be/b0DHfbanS9o?si=I0XH9PbKdmMJpxtN

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

ஆங்கிலம் கற்க மின்நூல்கள்

ஆங்கில மொழியில் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள ....

8000 ஆங்கிலம் தமிழ் கேள்வி பதில் வாக்கியங்கள்..



50000 ஆங்கிலம் தமிழ் வாக்கியங்கள்

Link to download

3600 IELTS question and answers


Enriched English E-books

🌟 LINK TO DOWNLOAD TAMIL BOOKS 🌟  📚 Sentences Collections 




*17000 English - Tamil Words (PDF)* to improve your vocabulary..

LINK TO DOWNLOAD BOOK - https://drive.google.com/file/d/1HxDHeVooL94rhogj85ARhxjMATcf2_EO/view?usp=sharing

Idioms - Tamil (PDF)
LINK TO DOWNLOAD - https://drive.google.com/file/d/1oKk-EUuwq-mb-hn8WLSTPLHKKPrLEYQZ/view?usp=sharing


📕 FREE Books Free Book 1 👉 https://drive.google.com/file/d/1nEfz0CTqYBkQs467HctpBhU8k-LcGSJ2/view?usp=drive_link  Free Book 2 👉 https://drive.google.com/file/d/1BnaFn-3ytcmIbqdQ4FGcT2MKGNX8uuom/view?usp=drive_link  Free Book 3 👉 https://drive.google.com/file/d/1U1cSgnCy3fVbqaOZpmu6B_yLBFYpytuz/view?usp=drive_link  Free Book 4 👉 https://drive.google.com/file/d/1Q8JWRCvIAqYIgRULW2H6KnavJzjglfUL/view?usp=drive_link  Free Book 5 👉 https://drive.google.com/file/d/1QqoKrtJaGtqTaWZSY5VZ8ZCL5FrIh1DE/view?usp=drive_link  Free Book 6 👉 https://drive.google.com/file/d/1GLlbxDvc-8YTXvoNi0EBfpJr0VqMBJm2/view?usp=sharing  📥 Download your resources and enjoy! 😊


Download செய்து Printout எடுத்துவைத்துக் கொண்டு பயிற்சி செய்யுங்கள்...

திங்கள், 20 ஜனவரி, 2025