ஒரு தெலுங்கன் சோழர்களை இழிவாகப் பேசிவிட்டான் .. அவனுக்கு பதிலடியாக போட்ட பதிவு இது...
👇👇👇
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகண்ட காவிரியின் குறுக்கே கல்லணை கட்டிய கரிகால சோழனின் பேரப்பிள்ளைகள் நாங்கள்..
கல்லணையைக் கட்டி காவிரியை ஐந்து கிளை ஆறுகளாக பிரித்து ஓடச் செய்த பெரும்பாட்டன் கரிகால்சோழன்..
இப்போதும் எந்த சேதமும் அடையாமல் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் தந்து பயன்பாட்டில் இருக்கும் உலகின் மிகப் பழமையான அணை அது..
ஆற்றின் குறுக்கே அணை கட்டும் தொழில்நுட்பத்தை உலகத்துக்கு கற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள்..
1300 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பாட்டன் சோழமன்னன் வீரநாராயண சோழன் வெட்டிய வீராணம் ஏரி தண்ணீர்தான் சென்னை மாநகரத்துக்கே குடிநீர் தந்துகொண்டிருக்கிறது.
சென்னையில் இருக்கும் உன்னைப் போன்ற வந்தேறி தெலுங்க நாய்களும் எங்கள் பாட்டன் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிய வீராணம் ஏரி தண்ணீரைக் குடித்துத்தான் உயிர்வாழ்கின்றனர்...
வெள்ளைக்காரனுக்கு முன்பே 1000 ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய கடற்படை வைத்து கடல்கடந்து சென்று 13 உலக நாடுகளைக் கைப்பற்றி ஆண்ட சோழ மாமன்னர்களின் வழிவந்தவர்கள் நாங்கள்..
1000 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரன் உள்பட ஐரோப்பியர்களும் சீனர்களும் காட்டுமிராண்டிகளாக இருந்த அந்த காலத்தில் உலகத்திலேயே மிக உயரமான கட்டிடங்களைக் கட்டிய கட்டிட பொறியியல் வல்லுநர்களைக் கொண்டிருந்த வம்சம் எங்கள் பரம்பரை..
தஞ்சை பெரிய கோயில் கோபுரமும், கங்கைகொண்ட சோழபுரம் பெரியகோயில் கோபுரமும் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகிலேயே மிக உயரமான கட்டிடங்கள்...
எத்தனை எத்தனையோ புயல், வெள்ளம், நிலநடுக்கம் அத்தனையையும் தாங்கி நிற்கும் அந்த கட்டிடங்களின் பொறியியல் அதிசயத்தை நீ ஒரு நாள் சென்று பார்..
உயரமான கட்டிடங்களைக் கட்டும் தொழில்நுட்பத்தை உலகத்துக்கு கற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள்..
நவீன மருத்துவம் வருவதற்கு முன்பே உடம்பை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆராய்ந்து சித்த மருத்துவத்தைக் கண்டுபிடித்தவர்கள் எங்கள் பாட்டன்மார்கள்..
நவீன மருத்துவத்துக்கு முன்னோடி எங்கள் சித்த மருத்துவம்தான்.
எங்கள் சித்த மருந்துகளை வேதியியல் பகுப்பாய்வு செய்து ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதே நவீன மருத்துவம்..
கோள்களைக் கண்டுபிடித்து அவற்றின் நகர்வுகளைக் கணித்து சூரிய கிரகணம், சந்திர காரணம் உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளைத் துல்லியமாக கணிக்கிட்டுச் சொல்லும் வானியலைக் கண்டிபிடித்தவர்கள் எங்கள் முன்னோர்..
அந்த வானியல் (சோதிடம்) கணிதத்தை வைத்துக்கொண்டுதான் நாசா, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியை விரிவுபடுத்தியுள்ளன..
இப்படியாக உலகத்துக்கு அணைகட்டும் தொழில்நுட்பம், கட்டிட பொறியியல், கப்பல் கட்டும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியல், விண்வெளி அறிவியல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தவர்கள் எங்கள் முன்னோர்கள்..
தெலுங்கர்களுக்கு எமன் போன்றவன் ராஜராஜ சோழன். அதனால்தான் தெலுங்கு குல காலன் என்ற பட்டம் ராஜராஜ சோழனுக்கு உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு அடிமைப்பட்டு இருந்த உனக்கு இப்போது கோபம் பொத்துக் கொண்டு வருகிறதா? கோபம் வரத்தான் செய்யும்.. எங்கள் பாட்டனிடம் வாங்கிய அடி அப்படி.. இன்னும் வலித்துக்கொண்டிருக்கிறது போலும்..